நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி… நொடி பொழுதில் பறிபோன உயிர்… கதறி துடித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் சோஜன் ஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜோவானா என்ற 8 வயது மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோவானா…
Read more