அடி ஆத்தி…! ஹோட்டல் பில் வெறும் ரூ.320 தான்.. ஆனால் ஆன்லைன் ஆர்டரில் ரூ.655.. நள்ளிரவில் நடந்த சம்பவம்… ஆதாரத்தை வெளியிட்ட பெண்… சொமேட்டோவின் பதில் இதுதான்..!!

உணவு விநியோகச் செயலிகளான சொமாட்டோ (Zomato) மற்றும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளின் விலை, உணவகங்களின் நேரடி விலையை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக எழுந்துள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நளினி என்ற பெண்,…

Read more

Other Story