நீலகிரி மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு நிறுத்தம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!
நீலகிரி மலை சேவை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் இன்ஜின்களால் 15 கிலோ மீட்டர் வேகத்திற்கு…
Read more