திமுகவின் கைகளில் ரத்த கறைகள்… உதயநிதி நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் வேணும்…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!
சென்னையில் நீட் தேர்வு அச்சத்தினால் மாணவி தர்ஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை…
Read more