அந்த மனசு தான் சார் கடவுள்… விளையாட மைதானம் இல்லாமல் தவிர்த்த சிறுவர்கள்… 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய 95 வயது மூதாட்டி…!!
ஒடிசா மாநிலத்தின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள சிங்கஜார் கிராமத்தைச் சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, கிராம சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக நிலங்களை தானமாக கொடுத்திருந்தார். பல வருடங்களாக விளையாட்டு மைதானம் இல்லாமல் திணறி வந்த கிராமக்குழந்தைகளுக்காக, சபித்ரி மஜ்ஹி…
Read more