அண்ணாமலையுடன் நெருக்கம்.. அதிமுக நிர்வாகி நீக்கம்… இபிஎஸ் அறிவிப்பு…!!!

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கலகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும்…

Read more

Other Story