மணமகளுக்கு முத்த மழை பொழிந்த மணமகன்… கண்கள் சிவந்த பெண் வீட்டார்… கலவரத்தில் முடிந்த திருமணம்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் கபூர் பகுதியில் அசோக் நகர் என்ற இடம் உள்ளது. இங்கு சங்கர்லால் என்பவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது மணமகன் மணமகளுக்கு முத்த மழை பொழிந்தார்.…

Read more

Other Story