வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்.. “கீழே விழுந்த இளம் பெண்ணை சூழ்ந்து கொண்டு அன்பை பொழிந்த நாய்கள்”… உருக வைக்கும் வீடியோ..!!!
நாய்களின் விசுவாசம், பாசம், நன்றி உணர்வு போன்றவற்றை நிரூபிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில், செல்லப்பிராணிகளின் அன்பை வெளிப்படுத்தும் விதமான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் கிளினிக்கில் நாய்களின் அருகில்…
Read more