கழுத்தில் பாம்பை போட்டு அருள்வாக்கு சொன்ன சாமியார்”…அதிர்ச்சியில் பக்தர்கள் !!
செங்கல்பட்டு மாவட்டம் சித்தேரிக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஞானசக்தி நாகாத்தம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடமும் 108 கலசங்களுடன் மகா கும்ப கலசம்…
Read more