நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக… ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி..?
ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக…
Read more