இன்று முதல் நவகிரக சுற்றுலா… ஒரு நாளில் 9 தலங்களையும் தரிசிக்கலாம்…. நீங்க ரெடியா…??
கும்பகோணத்தில் உள்ள நவகிரக தலங்களுக்கு செல்ல பிப்ரவரி 24 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதன்படி கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரே பேருந்தில் புறப்பட்டு நவகிரக தளங்களுக்கு சென்று விட்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்தடையும்…
Read more