“ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது”…. இதனால்தான் அவர் திருமணம் செய்யவில்லை… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.…
Read more