என்ன கொடுமைடா இது?…. நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!
தெலுங்கானா மாநிலத்தில் நிசாமாபாத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நஷ்டியா என்ற பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. நிச்சயதார்த்த விழாவில் மணமகள் வீட்டார் சார்பாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விருந்தில் சைவம் மற்றும்…
Read more