மேலும் 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா…. தமிழக அரசு அறிவிப்பு… இதுல உங்க ஊர் இருக்கா…??
சங்கமம் – நம்ம ஊரு திருவிழா மேலும் 8 இடங்களில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை, தஞ்சை, வேலூர், சேலம், நெல்லை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சியில் சங்கமம் நம்ம திருவிழா நடைபெறும். அக்டோபர், டிசம்பரில் நாட்டுப்புற கலை விழாக்களுடன்…
Read more