இனி கங்கை நீர் குடிக்காதீங்க…! அது சுத்தமானது கிடையாது… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்..!!
உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் கங்கை நீரை பரிசோதனை செய்வது வழக்கம். இந்த நீர் என்பது ஹரித்துவாரை சுற்றியுள்ள 8 இடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி நதியில் உள்ள நீர் ஏ(A) முதல் ஈ(L) வரை 5…
Read more