செருப்பாலேயே அடிக்கணுமா…? என் வீட்டில் கூட நிறைய இருக்குது…. நடிகர் விஷாலை கிழித்தெறிந்த பிரபல நடிகை….!!!
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மொத்த திரையுலகையும் அதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக மலையாளத் திரையுலக நடிகர்கள் பலரும் சிக்கி வருகிறார்கள். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் கருத்து…
Read more