“புலிக்கு பிறந்தது பூனையாகுமா”..? அப்பாவைப் போலத்தான் மகனும்… ஷாலினி அஜித் வெளியிட்ட வீடியோ.. குவியும் பாராட்டு..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. நடிகர் அஜித் நடிகர் ஷாலினியை காதலித்து திருமணம்…
Read more