“சோகத்தில் மூழ்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா”… காலில் பெரிய கட்டு… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுசுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில்…
Read more