“2026 தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே ஜனநாயகன் கடைசி படமா என்பதை முடிவு செய்வேன் என விஜய் கூறினார்”… மமிதா பைஜூ ஓபன் டாக்… வைரலாகும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன்…
Read more