என் மனைவியுடன் வெளியே வரும்போது போட்டோ எடுக்காதீங்க… அதெல்லாம் எனக்கு பிடிக்காது… நடிகர் பகத் பாசில்….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகர் பகத் பாசிலிடம் ஒரு பேட்டியில் நீங்கள் ஏன் பேட்டிக் கொடுப்பதில்லை என்று…
Read more