Breaking: அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்… நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு….!!!
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்கள்…
Read more