“இது உச்சபட்ச மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டிய காலம்”…. நடிகர் சிபி சத்யராஜ் காட்டம்…!!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும்…
Read more