மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!
திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…
Read more