தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு…. டிசம்பர் 28 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…
Read more