தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு…. பள்ளிகள் செயல்படுமா…???
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணியிட மாறுதல் என பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்காத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை சென்னை…
Read more