பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர கோவிலில் தேள் மாலை அணிவித்து நூதன வழிபாடு… மலை இடுக்குகளில் உள்ள தேள்களை பிடித்து மாலையாக கோர்த்த பக்தர்கள்… வினோத சம்பவம்…!!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கொடுமுறு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமை ஆன நேற்று பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்திற்காக வந்தனர். பக்தர்களை மலை இடுக்குகளில்…
Read more