தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம்…
Read more