யுஜிசி நெட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு… நாளை மறுவாய்ப்பு…. வெளியான அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும்…
Read more