விஜயகாந்த் வீடு திரும்பிய கையோடு…. தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு….!!!
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா…
Read more