சூறாவளி காற்றுடன் புரட்டி எடுக்க வரும் புயல்… களத்தில் இறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை….!!
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறிய நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் குறிப்பாக சென்னையில்…
Read more