ஜனவரியில் காச நோயின் தாக்கம் 13 சதவீதம் குறைவு… தேசிய சுகாதாரத் மையம் வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,817 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 5,901 குறைந்திருப்பதாகவும் தேசிய சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. காச நோயை முழுமையாக ஒழிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு…

Read more

Other Story