இனி 2 ஆண்டு பி.எட்., படிப்புகளுக்கு அனுமதி கிடையாது… கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

இனி 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020ன் படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு கால படிப்பை அறிமுகம் செய்ய உள்ளதால் இனி…

Read more

Other Story