தெரு நாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் என்ற பகுதியில் தெரு நாய் கடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த…
Read more