தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!
தமிழகத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் 3600-ல் இருந்து…
Read more