தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உள்ள அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகரிலுள்ள பெரும்பாலான நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு மக்களுக்கு வழங்கவில்லை…
Read more