நீங்க பணம் தந்தா தான் துர்கா பூஜையை நடத்த விடுவோம்…. இந்துக்களுக்கு வந்த மிரட்டல் கடிதம்… பாதுகாப்பை பலப்படுத்திய வங்கதேச அரசு..!
வங்கதேசத்தில் துர்கா பூஜை சிறப்பு அதிர்ச்சிகளுடனும் சிக்கல்களுடனும் நடைபெறுகிறது. தற்போது, ஒரு சில மண்டலங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது. இதன் விளைவாக, இந்து சமுதாயத்திற்கான பூஜை நிகழ்வுகள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. சமீபத்தில், மாணவர்…
Read more