BREAKING: கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்…!!
தேமுதிகவில் இருந்து விலகி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், சேலம் மாவட்ட துணை செயலாளர் K கமலாகருப்பண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், ஓபிஎஸ் பக்கம் இருந்த சிலரும் மன்னிப்பு கடிதம் கொடுத்து,…
Read more