Breaking: இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..‌!!

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக தகுதி பெற்ற தீபா கர்மாகர், தனது விளையாட்டு வாழ்க்கையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது பயணத்தின் பல்வேறு கட்டங்களில் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார். தீபா, இந்தியாவை ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெறச்…

Read more

Other Story