திருவண்ணாமலை தீபத்திருநாள்…. இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்…. அறிவிப்பு….!!!
திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு…
Read more