தமிழகத்தில் பூரண மதுவிலக்கு… ஜூன் 24-ல் போராட்டம்… திருமா அதிரடி அறிவிப்பு…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்ததில் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது கர்ணாபுரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் செல்கிறார்கள். அந்த வகையில் கர்ணாபுரத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
Read more