பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை மூடல்…தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதியில் மழைக்காலம் என்பதால் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமையிலிருந்து 36 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. எனவே திருப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் திருப்பதி தேவஸ்தான…

Read more

Other Story