உங்க ரேஷன் கார்டில் “இதை” மாத்தணுமா… அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளைக் கொண்டு ஏழை மக்கள் அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசியமான பொருள்கள் நியாய விலையில் வாங்குகின்றனர். அதோடு அரசின் பல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இதனால் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்…
Read more