“விஷச்சாராய விவகாரம்”…. பதவிக்குரிய வேலையை சீரழிக்க வேண்டாம்…. ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்…!!
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில்…
Read more