இனி 70 ரூபாய்க்கு வாங்கும் மாத்திரைக்கு ரூ.11 மட்டும் கொடுத்தால் போதும்… திமுக எம்எல்ஏ எழிலன் அதிரடி அறிவிப்பு…!!!
திமுக எம்எல்ஏவும் மருத்துவருமான எழிலன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் மருந்தகம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய…
Read more