தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி?…. திமுகவின் முடிவு இதுதான்…!!!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்று மாலை 3 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் தேர்தல் குழு…
Read more