எங்களுக்கு நாங்களே போட்டி, தமிழகத்தில் இருப்பது மோசமான ஆட்சி…. சீமான் காட்டம்…!!!

நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டி இல்லை எங்களுக்கு நாங்கள் தான் போட்டி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், நீட்…

Read more

Other Story