தவெக-நாதக கூட்டணி…. செப்டம்பரில் வெளியாகும் அறிவிப்பு…. உறுதி செய்த சீமான்…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள யானை தொடர்பாக எழும் சர்ச்சைகள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, யானை சின்னத்தை வைத்துக்கொள்ள…
Read more