ரசிகர்களுக்காக இதை கூட செய்ய முடியல… அவரால் எப்படி நாட்டை பாதுகாக்க முடியும்…? விஜயை வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற…
Read more