“வெள்ளிங்கிரி கோவிலின் 7-வது மலையில் பறந்த தவெக கொடி அகற்றம்”… வனத்துறை தீவிர விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளையங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் நிலையில் இங்குள்ள 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த மலைக்கு செல்வதற்கு வருடம் தோறும்…

Read more

Other Story