தவெக கட்சியின் பெயர் விளக்கம், கொடி விளக்கம், கொள்கை தலைவர்கள்… பாடல் மூலம் விளக்கிய விஜய்… இணையத்தில் படு வைரல்..!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய மாநாட்டில் கட்சியின் விளக்க பாடல், கொடிக்கான விளக்க பாடல் மற்றும் கொள்கை பாடல் போன்றவற்றினை அறிவித்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…
Read more